×

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான இறுதி அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்பிப்பு!!

சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான இறுதி அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்பிக்கப்பட்டது. ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இறுதி அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்பித்தது. பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

Tags : Tamil Nadu government ,Chennai ,Gagandeep Singh Bedi ,
× RELATED வனத்துறை சார்பில் முதுமலையில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு