மாஸ்கோ: டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்புக்குப் பிறகு நேற்று ரஷ்யாவின் நோவ்கோரோட் பகுதியில் உள்ள புடினின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 91 டிரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதில் அனைத்து டிரோன்களும் தடுத்து வீழ்த்தப்பட்டன. புடினின் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் இரவு முழுவதும் டிரோன் தாக்குதலை நடத்தியதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டினார்.
