×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி டிக்கெட் நாளை முதல் 3 நாட்கள் ரத்து!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகளவு பக்தர்கள் வருவதால் விஐபி டிக்கெட் நாளை முதல் 3 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 நன்கொடை வழங்கினால் பக்தர்களுக்கு தரப்படும் விஐபி டிக்கெட் டிச.27, 28, 29ல் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tirupathi Elumalayan Temple ,
× RELATED ஒவ்வொரு முறை டெல்லிக்கு செல்லும்...