×

கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 உயர் ரக டிரோன்கள் பறிமுதல்

கோவை: கோவை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 272 உயர் ரக டிரோன்கள் சிக்கின. துபாய், சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 உயர் ரக டிரோன்கள் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : Coimbatore ,Coimbatore airport ,Customs ,Dubai ,Singapore ,
× RELATED பாண்டிய நாட்டை வலம் வரும் ஆதியோகி ரத...