பெரியாரின் 52வது நினைவு நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

சென்னை: பெரியாரின் 52ஆவது நினைவு நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் துரைமுருகன், எம்.பி.டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

Related Stories: