×

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு கருதி குமரி மாவட்டத்துக்குள் கனரக வாகனங்கள் நுழையத் தடை

குமரி: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு கருதி குமரி மாவட்டத்துக்குள் கனரக வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் நுழைய 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Kumari district ,Christmas ,Kumari ,
× RELATED தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்களுக்கு 6...