- பன்னீர்
- செல்வம்
- டிடீவி
- தினகரன் கவுட்டானி
- பழனிசாமி பச்சிக்கோடி
- சென்னை
- தேஜா கௌதானி
- எடப்பாடி
- பழனிசாமி
- பன்னீர்செல்வம்
- தின மலர்
- பியுஷ் கோயல்
- தினகரன
சென்னை: தேஜ கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமி சம்மதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பியூஷ் கோயலுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இருவரையும் இணைக்க பழனிசாமி ஒப்புதல் என தகவல் வெளியாகியுள்ளது. பன்னீர்செல்வம், தினகரனை அதிமுகவில் சேர்க்க முடியாது. பன்னீர்செல்வத்துக்கு 3 தொகுதி தினகரனுக்கு 6 தொகுதி ஒதுக்க பழனிசாமி முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
