×

விஜய் காரை முற்றுகையிட்ட தவெகவினர்: பனையூரில் பரபரப்பு

 

 

பனையூர்: பனையூரில் விஜய் காரை முற்றுகையிட்ட தவெகவினர். பனையூர் அலுவலகம் செல்லும் வழியில் விஜயின் கரை முற்றுகையிட்ட தவெகவினர். விஜய் காரை வழிமறித்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவெகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்.

Tags : Davekavinder ,Vijay ,Banaiur ,BANAYUR ,DEVEKAVINS ,Davekavins ,Davekavinar ,Thoothukudi district ,
× RELATED அன்புமணிக்கு ஜி.கே.மணி கடும் கண்டனம்