×

இளம் தலைமுறையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் VibeWithMKS டிரெய்லர் வெளியீடு..!!

சென்னை: இளம் தலைமுறையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் VibeWithMKS டிரெய்லர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இளம் முறையினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் முதல் வீடியோ நாளை மாலை 4 மணிக்கு வெளியாகிறது. விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்பட பல்வேறு இளம் தலைமுறையினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார். கேள்விகள், கற்பதற்கான ஆர்வம், நம்பிக்கை இவை எல்லாம் ஒரே இடத்தில் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டார்.

Tags : Chief Minister ,K. ,Stalin ,Chennai ,Chief Minister MLA ,
× RELATED ஈரோட்டில் காட்டு யானை தாக்கியதால்...