×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,024 கனஅடியில் இருந்து 695 கனஅடியாக சரிவு!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,024 கனஅடியில் இருந்து 695 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 8000 கன அடியும் கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 400 கன அடியும் நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 109.72 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 78.013 டி.எம்.சி.யாக உள்ளது.

Tags : Mettur Dam ,Salem ,East-West Canal ,
× RELATED நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார்...