×

நெல்லை ரெட்டியார்பட்டியில் திறக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தைப் பார்வையிட இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி!

நெல்லை: நெல்லை ரெட்டியார்பட்டியில் திறக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தைப் பார்வையிட இன்று முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.10, பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Paranai Museum ,Nella Retiyarpaty ,Paddy ,Paddy Museum ,Retiyarbati ,
× RELATED நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார்...