- கே
- தமிழ்நாடு அரசு
- விஜய்
- கிறிஸ்துமஸ் விழா
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அஹத் நவாப் முகமது அலி
- தமிழ்நாடு அரசு
சென்னை: ‘தமிழ்நாடு அமைதியான மாநிலமாகவும், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது’ என ஆற்காடு நவாப் முகமது அலி கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு மீது விஜய் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில் அவர் பங்கேற்ற மேடையிலேயே ஆற்காடு நவாப் புகழாரம் சூட்டியுள்ளார்.
