×

திருப்பரங்குன்றம் சுல்தான் சிக்கந்தர் பாஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றப்பட்டது

 

திருப்பரங்குன்றம் சுல்தான் சிக்கந்தர் பாஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றப்பட்டது. தர்காவின் அருகே உள்ள கல்லத்தி மரத்தில் கோடியேற்றப்பட்ட நிலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Sandankudu festival ,Thiruparangunram Sultan Sikander Pasha school gate ,Kalathi ,Targa ,
× RELATED டிட்வா புயல் காரணமாக...