கொல்கத்தாவில் பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலி..!!

மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலியாகி உள்ளனர். தஹேர்பூரில் பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் இன்று காலை ரயில் மோதி உயிரிழந்தனர். பனிமூட்டத்தால் ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றவர்கள் ரயில் மோதி பலியாகினர். கிருஷ்ணாநகர் – தஹேர்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று அதிகாலை ரயில் மோதி பாஜக தொண்டர்கள் பலியான நிலையில் பலர் காயம் அடைந்தனர்.

Related Stories: