×

எஸ்.ஐ.ஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

 

எஸ்.ஐ.ஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவில் கோவை மாவட்டத்தில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவில் கோவை மாவட்டத்தில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம். கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 32,25,198 வாக்காளர்களில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம். திருச்சி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளின் அடிப்படையில் 3,31,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 23,68,967 வாக்காளர்களில் 3,31,787 பேர் நீக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் 79,690 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8,98,362 வாக்காளர்களில் 79,690 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

 

Tags : S. I. R ,Goa district ,
× RELATED திண்டுக்கல் கருப்பண்ணசாமி கோயிலில்...