×

காவல் துறையில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி!

 

சென்னை: காவல் துறையில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. அதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லிகள் இல்லை என நேற்று டிஜிபி சார்பில் கூறப்பட்டிருந்தது. தலைமைச் செயலர், உள்துறை செயலரை வழக்கில் இணைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags : Chennai ,TGB ,
× RELATED வாக்குச்சாவடி வாரியாக வரைவு...