×

100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி டிச.24ல் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்

 

சென்னை: 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி டிச.24ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது. சென்னை மற்றும் அனைத்து ஒன்றியங்களிலும் வரும் 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஒன்றிய அரசு மற்றும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் அதிமுகவை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

Tags : Timika ,Chennai ,EU government ,
× RELATED கட்சி விரோத செயல்பாடுகளில்...