கடலூர்:1 டன் எடை கொண்ட ராட்சத திருக்கை மீன் கடலூர் மீனவர்கள் வலையில் சிக்கியது. கடலூர் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னர் கிரேன் மூலம் படகிலிருந்து இறக்கி விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது.