டெல்லி: அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம். மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் அணுசக்தி மசோதா நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் மசோதா நிறைவேற்றம். இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதால் ஜனாதிபதி ஒப்புதலுக்குப் பின் சட்டம் நடைமுறைக்கு வரும்
