×

கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக ஒன்றிய அரசு வெளியிட வேண்டும்: திமுக எம்.பி., திருச்சி சிவா பேச்சு

டெல்லி: கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என திமுக எம்.பி., திருச்சி சிவா கேள்வி எழுப்பினர். கீழடி ஆய்வறிக்கையை 9 மாதத்தில் வெளியிடுவதாக நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதியளித்தது. சென்னை ஐகோர்ட்டில் உறுதியளித்தபடி கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு வெளியிடாதது என்? என கேள்வி எழுப்பினர்.

Tags : Union Government ,Dimuka M. P. ,Trichy Shiva ,Delhi ,EU government ,Chennai ICort ,
× RELATED போராட்டம் காரணமாக மூடப்பட்ட டாக்கா...