திருவனந்தபுரம்: சவுதியில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் தொழிநுட்பக் கோளாறு காரணமாக கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து கொச்சியில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது.