×

சத்துணவு அமைப்பாளர் கொலை – ஆயுள் தண்டனை

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே 2016ல் சத்துணவு அமைப்பாளரை வன்கொடுமை செய்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளரை கொன்று நகைகளை பறித்துச் சென்ற குற்றவாளி ஜெயபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்து நடத்துநர் ஜெயபாலுக்கு ஆயுள் தண்டனையுடன், புதுக்கோட்டை நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்தது.

Tags : Pudukkottai ,JAYABAL ,SATTANAVU ,JEWELS ,
× RELATED தாய்லாந்து சுற்றுலா சென்று கஞ்சா...