ஐபிஎல் மினி ஏலம்: ரூ.7 கோடிக்கு குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ஜேசன் ஹோல்டர்!

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ.7 கோடிக்கு குஜராத் அணியால் ஜேசன் ஹோல்டர் வாங்கப்பட்டார். இதே போல் ரூ.4 கோடிக்கு பதும் நிசாங்காவை டெல்லி அணியும், ரூ.1.5 கோடிக்கு மேத்யூ ஷார்ட்-ஐ சென்னை அணியும், ரூ.1.5 கோடிக்கு டிம் சைஃபர்ட்-ஐ கொல்கத்தா அணியும் ஏலத்தில் வாங்கியது.

Related Stories: