×

சிவகங்கை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

 

சிவகங்கை: சிவகங்கை அசிஸ் நகரில் மின்சாரம் பாய்ந்து லூசியா (48) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீட்டில் தண்ணீர் தேவைக்காக மின் மோட்டாரின் ஸ்விட்ச்-ஐ ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி லூசியா உயிரிழந்தார்

Tags : Sivaganga ,LUCIA ,SIVAGANGA ASSIS ,
× RELATED ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு குழாயில் காஸ் கசிவு: கிராம மக்கள் பீதி