×

நெல்லையில் டிச.20, 21ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

 

நெல்லை: நெல்லையில் டிச.20, 21ல் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு பேட்டி அளித்துள்ளார். நெல்லையில் டிச.21ம் தேதி 44,900 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்குகிறார். ரூ.356 கோடியில் திட்டங்கள், ரூ.110 கோடி மதிப்பில் நூலகழ் அமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறார் முதல்வர். மழைக்காலம் முடிந்தது சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெறும் என அமைச்சர் கே.என்.நேரு நெல்லையில் பேட்டி அளித்துள்ளார்.

Tags : Nellay ,Chief Minister ,K. ,Stalin ,Minister ,K. N. ,Nehru ,Nella ,
× RELATED தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 – 2025ஐ...