×

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் காலை 6.10 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

Tags : Afghanistan ,Kabul ,
× RELATED தாய்லாந்தில் பிப்.8ல் பொது தேர்தல்