×

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் போராட்டம்.!

சென்னை: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு சமுதாயத்திலும் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மக்கள் நலமாக வாழ சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சென்னையில் நடைபெறும் பாமக போராட்டத்தில் அதன் நிறுவனர் ராமதாஸ் பேசி வருகிறார்.

Tags : PMK ,Ramadoss ,Chennai ,Rajaratnam Maidan ,Egmore, Chennai ,Chennai… ,
× RELATED இந்தியாவின் மற்ற மாநிலங்கள்...