×

திருவண்ணாமலையில் நடைபெறும் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடைபெறும் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 1.3 லட்சம் நிர்வாகிகள் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம்தோறும் நிர்வாகிகள் சந்திப்பை நடத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Northern Zone Administrators' Meeting ,Tiruvannamalai ,
× RELATED திருப்பரங்குன்றம் மலை உச்சியில்...