தமிழகம் சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பிரதான சாலையில் திடீரென பள்ளம்; வாகன ஓட்டிகள் அச்சம்! Dec 11, 2025 அம்பத்தூர்-மேனாம்பேடு சென்னை அம்பத்தூர் சென்னை: சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பிரதான சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். அம்பத்தூரில் ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் சிக்கியது.
படிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுப்பதோடு இன்று “முதல்வர் படைப்பகளுக்கும்,” முக்கியத்துவம் அளித்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு
வலங்கைமான் தாலுகாவில் சம்பா, கரும்பு பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள்: கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
திருத்தணி கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பு சொத்துகள் மீட்பு: ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி நடவடிக்கை
தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் SIR விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலும் அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். படிவத்தை சமர்ப்பிக்க மேலும் 3 நாள்கள் அவகாசம் நீட்டிப்பு..!!
அனைத்து மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களை அளவிடும் பணிகள் நிறைவு: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
டிச.16 முதல் ஜன.14ம் தேதி வரை அதிகாலை 3.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்படும் என அறிவிப்பு