- வேடசந்தூர்
- மினுக்கம்பட்டி துணை மின் நிலையம்
- அய்யர்மடம்
- கோட்டைமேடு
- குரும்பப்பட்டி
- மினுக்கம்பட்டி
- வி. புதுக்கோட்டை
- கேதம்பட்டி
- தோப்புத்தப்பட்டி
- குன்னம்பட்டி
- குட்டாம்
- ஆசாரிபுத்தூர்
- சுக்கம்பட்டி
- கொன்னம்பட்டி
வேடசந்தூர், டிச.11: வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி அய்யர்மடம், கோட்டைமேடு, குரும்பபட்டி, மினுக்கம்பட்டி, வி.புதுக்கோட்டை, கேத்தம்பட்டி, தோப்புப்பட்டி, குன்னம்பட்டி, குட்டம், ஆசாரிப்புதூர், சுக்காம்பட்டி, கொன்னாம்பட்டி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நாளை(டிச.12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
