தமிழகம் தமிழக அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம் Dec 09, 2025 ஜியோ ஹாட்ஸ்டார் தமிழ் சென்னை தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு சென்னை: தமிழக அரசுடன் இணைந்து திரைப்படம், இணைய தொடர்கள், உள்ளடக்கத்தை உருவாக்க ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் தமிழக அரசு இடையே ரூ.4,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தென்மாவட்டங்களில் இருந்து ஐதராபாத்திற்கு நேரடி ரயில் வசதி கிடைக்குமா?: தொடர்ந்து நீர்த்து போகும் பயணிகளின் கனவு
3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ துறையில் சுகாதார ஆய்வாளர் தரம்-II பணிக்கான விண்ணப்பம் வரவேற்பு!
மாவட்ட வாரியாக சுற்றுலா திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் அமைச்சர் இரா. இராஜேந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ள சமுதாய நலக்கூடத்தின் இறுதிக்கட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு
காவல் அதிகாரிகள், ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு கூடுதல் காவல் ஆணையாளர் உத்தரவு
கோவை வரசித்தி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமானரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை
2026 பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னையில் அனைத்துலக வள்ளலார் மாநாட்டினை முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
ஈஷா சார்பில் பராமரிக்கப்படும் மயானங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்