டெல்லி: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு டிசம்பர் மாதம் 7.35 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.