மாமதுரைக்கு வளர்ச்சினாலே அது திமுக ஆட்சியில்தான் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

மதுரை: வீரமிக்க பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த மண் மதுரை என மதுரை உத்தங்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். திருச்செந்தூர் முருகனின் வேலுக்காக கலைஞர் நீதி கேட்டு நெடும்பயணம் தொடங்கிய மண் மதுரை. மாமதுரைக்கு வளர்ச்சினாலே அது திமுக ஆட்சியில்தான் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார்.

 

Related Stories: