- முதல்வர் எம்.எல்.ஏ.
- கே. ஸ்டாலின்
- மதுரை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- மதுரை உத்தங்குடி
- முல்லபெரியரு
மதுரை: மதுரை உத்தங்குடி நிகழ்ச்சியில் ரூ.17 கோடி மதிப்பில் 7 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.3065 கோடியில் 63 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். ரூ.2,070 கோடியில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
