சென்னை: சென்னையில் இருந்து புறப்படும் 50 விமானங்கள் சென்னைக்கு வரும் 50 விமானங்கள் என மொத்தம் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ விமானங்கள் 6-வது நாளாக ரத்தால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.