×

எக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,259 கோடி அபராதம்..!!

தொழிலதிபர் எலான் மஸ்குக்கு சொந்தமான எக்ஸ் சமூக ஊடக நிறுவனத்துக்கு ரூ.1,259 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சேவைகளில் சட்ட விதிகளை மீறியதாக எக்ஸ் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் அபராதம் விதித்தது. பணம் செலுத்தினால் நீல நிற டிக் கிடைக்கும் என பயனர்களை ஏமாற்றியதாக ஒழுங்குமுறை ஆணையம் குற்றச்சாட்டு வைத்தது.

Tags : X Company ,X ,Elon Musk ,European Regulatory Commission ,
× RELATED கேண்டிடேட்ஸ் போட்டியில் ஆட பிரக்ஞானந்தாவுக்கு பிரகாசமான வாய்ப்பு