×

திருப்பரங்குன்றம் விவகாரம்; சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை பகிர கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை

மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வழக்கில் யாரெல்லாம் எதிர்மனுதாரராக சேர விரும்பினார்களோ, அனைவரையும் எதிர்மனுதாரராக சேர்க்கலாம். எதிர்மனுதாரராக சேர்ப்பதற்கான கால அவகாசம் வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Madurai ,Madurai High Court ,Thirupparangunam ,
× RELATED மேகதாது அணை தொடர்பான அறிக்கையை நீர்வள...