×

சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க நடைமுறைகளை வகுக்க வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு

சென்னை : சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க நடைமுறைகளை வகுக்க வேண்டும்ஏ என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவது குறித்து விசாரிக்க கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டது. குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் தாய்மார்கள், உண்மையிலேயே அந்த குழந்தையின் தாயாரா என கண்டறிய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

Tags : iCourt ,CHENNAI ,TAMIL NADU GOVERNMENT ,
× RELATED நெல்லையில் டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்!!