வர்த்தகம் 98 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி தகவல் Nov 02, 2025 ரிசர்வ் வங்கி சென்னை சென்னை: 98.37 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ரூ.5817 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளே தற்போது புழக்கத்தில் உள்ளன.
யாரும் எதிர்பார்க்காத வகையில் போட்டிப்போட்டு ஒரே ஆண்டில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1.87 லட்சம் உயர்ந்தது: தங்கமும் பவுனுக்கு ரூ.47600 எகிறி வரலாற்று உச்சம்
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000க்கு விற்பனை – வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 அதிகரிப்பு
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120க்கு விற்பனை : வெள்ளி விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்
வெள்ளிக்கட்டி கிலோ ரூ.2.44லட்சமாக உயர்வு: வெள்ளிப்பொருட்களின் உற்பத்தி 50 சதவீதம் சரிவு; பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு வருவாய் பாதிப்பு
ஆண்டு இறுதியில் ஜெட் வேகம் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.1,02,160க்கு விற்பனையாகி வரலாற்று உச்சம்: வெள்ளியும் போட்டி போட்டு உயருகிறது நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி