×

ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனமான Lukoil தனது சர்வதேச வணிக சொத்துக்களை விற்க முடிவு!

 

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை தொடர்ந்து, ரஷ்யாவின் 2வது பெரிய எண்ணெய் நிறுவனமான லுக்ஆயில் (Lukoil), தனது சர்வதேச வணிக சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது. இச்சொத்துக்களை Gunvor என்ற வர்த்தக நிறுவனம் வாங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Tags : Russia ,Lukoil ,US ,Gunvor ,
× RELATED உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்: புடின் பரபரப்பு உரை