×

அக்.27ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அக்.27ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில்
கனமழைக்கு வாய்ப்புள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CHENNAI ,THIRUVALLUR ,RANIPETTA ,Meteorological Centre ,Tamil Nadu ,Kumari ,Nella ,Tenkasi ,Theni ,Dindigul ,Kowai ,Neelgiri ,Cuddalore ,Viluppuram ,Chengalpattu ,
× RELATED அரசு ஊழியர்கள் மற்றும்...