வர்த்தகம் மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் சரிவு! Oct 24, 2025 மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் மும்பை பாம்பே நாகரீகமான மும்பை: மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் சரிந்து 84,023 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 130 புள்ளிகள் குறைந்து 25,762 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000க்கு விற்பனை – வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 அதிகரிப்பு
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120க்கு விற்பனை : வெள்ளி விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்
வெள்ளிக்கட்டி கிலோ ரூ.2.44லட்சமாக உயர்வு: வெள்ளிப்பொருட்களின் உற்பத்தி 50 சதவீதம் சரிவு; பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு வருவாய் பாதிப்பு
ஆண்டு இறுதியில் ஜெட் வேகம் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.1,02,160க்கு விற்பனையாகி வரலாற்று உச்சம்: வெள்ளியும் போட்டி போட்டு உயருகிறது நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1,02,160-க்கு விற்பனை : வெள்ளி விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்