×

நாளை தொடங்கும் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடுகிறார் ரவீந்திர ஜடேஜா

 

நாளை தொடங்கும் மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் சௌராஷ்டிரா அணி வீரர் ரவீந்திர ஜடேஜா விளையாடுகிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ODI தொடரில் தேர்வு செய்யப்படாத நிலையில் ரஞ்சி போட்டிகளில் களமிறங்குகிறார்.

 

 

 

Tags : Ravindra Jadeja ,Ranji Trophy ,Saurashtra ,Madhya ,Pradesh ,Ranji ,ODI ,Australia ,
× RELATED 2026ல் இந்திய கிரிக்கெட் அணி ரொம்ப பிஸி:...