தமிழகம் ஏற்காடு மலைப் பாதையில் வாகனங்கள் செல்லத் தடை Oct 22, 2025 யார்தாட் மலை பாதை சேலம் சேலம்; ஏற்காடு மலைப் பாதையில் இன்று இரவு 7 மணி முதல் அக்.24ம் தேதி வரை வாகனங்கள் செல்ல தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை எதிரொலி காரணமாக கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு.! ரூ.1849க்கு விற்பனை
திருத்தணி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் தீவிரம்: ரயில்வே போலீஸ் எஸ்பி ஆய்வு
சிறுவாபுரியில் நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடித்து அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வூதிய அறிக்கை குறித்து ஆராய ஜன.6ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி போதிய மதுபானங்கள் இருப்பில் வைக்க வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு
தென்மேற்கு வங்கக் கடலில் காற்று சுழற்சி நீடிப்பு தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கூட்டணிக்கு எதிராக பேசுபவர்கள் மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் இந்தியா கூட்டணியில் எந்தவித சலசலப்பும் கிடையாது: செல்வப்பெருந்தகை பேட்டி
அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும் வெற்றிகள் நிறைந்த ஆண்டாக 2026 அமைந்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை விமான நிலையத்தில் ஏரோ பிரிட்ஜ் வசதி இல்லாததால் ஏடிஆர் ரக விமான பயணிகள் அவதி: சமூக வலை தளங்களில் சரமாரியாக புகார்
தொகுதி வாரியாக வெற்றி வேட்பாளர் பட்டியலை தலைமைக்கு சமர்ப்பியுங்கள்: மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.48.76 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் ஆதவ், நிர்மல்குமார் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு: மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு