தமிழகம் சென்னையில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் Sep 26, 2025 சென்னை சென்னை உயர் நீதிமன்றம் டிஜிபி சென்னை: சென்னை ஐகோர்ட்,டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளனர். மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
போரூர் – வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது: மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக் பேட்டி
புதியதாக கார், பைக் வாங்குபவர்களை குறிவைத்து வெளிநாடுகளுக்கு இலவசமாக அழைத்து செல்வதாக மோசடி: 4 பேர் சிக்கினர்
மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்: ஆணி அடித்து விளம்பர பலகை பொருத்தினால் கிளைகளை வெட்டினால் ரூ.15 ஆயிரம் அபராதம்: மரங்களை சுற்றி விளக்குகள் பொருத்தவும் தடை
பரங்கிமலை – ஆதம்பாக்கம் இடையே பறக்கும் ரயில் மேம்பால தூணில் 2ம் கட்ட மெட்ரோ வழித்தடம்: மிகவும் சவாலான பணி நிறைவு: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சி: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
புதுச்சேரி வில்லியனூரில் காட்டுப்பன்றி வேட்டைக்கு சென்றபோது வெடி மருந்து வெடித்து பைக்கில் சென்ற பெண் உயிரிழப்பு
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த 82 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள்: சென்னை ரயில்வே கோட்டம் நடவடிக்கை
தமிழகத்திற்கு யார் இலக்கு நிர்ணயித்தாலும் திமுகவை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு