×

ஏர்போர்ட் மூர்த்தியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஏர்போர்ட் மூர்த்தியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக மனுவில் ஏர்போர்ட் மூர்த்தி தெரிவித்திருந்த நிலையில், ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளதாகக் கூறி, அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Tags : Airport Murthy ,Chennai ,Chennai Primary Sessions Court ,
× RELATED ஏற்காடு காபி தோட்டத்திற்கு வரவழைத்து...