படங்கள் ஹமாஸ் சரணடையாவிட்டால் ‘வலிமையான சூறாவளி’ ஏற்படும்: இஸ்ரேல் எச்சரிக்கை!! Sep 09, 2025 ஹமாஸ் இஸ்ரேல் காசா காசா மீது இஸ்ரேல் குண்டுவீச்சு: ஹமாஸ் சரணடையாவிட்டால் ‘வலிமையான சூறாவளி’ ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2026ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது..!!