2026ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது..!!

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் புனித விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு நடப்பாண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

Related Stories: