இந்தியா டிக் டாக் மீதான தடை நீக்கமா?-ஒன்றிய அரசு விளக்கம் Aug 23, 2025 ஐரோப்பிய ஒன்றிய அரசு தில்லி யூனியன் அரசு டெல்லி: டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. டிக் டாக் செயலி மீதான தடை இன்னும் நீக்கப்படவில்லை என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.
வனப்பகுதிக்கு மலையேற்றம் சென்ற போது சிறுத்தை உறுமியதால் அலறியடித்து நடிகை ஓட்டம்: இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த திகில் அனுபவம்
ஜன.15 பொங்கல் விடுமுறை தினத்தில் நடைபெற இருந்த CA தேர்வு 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் சர்வ தரிசனம் டோக்கன் வழங்குவது நிறுத்தம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
பீகாரில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஜமுய் மாவட்டத்தின் பருவா ஆற்றுப் பாலத்தில் தடம் புரண்டதால் பரபரப்பு
பீகாரில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஜமுய் மாவட்டத்தின் பருவா ஆற்றுப் பாலத்தில் தடம் புரண்டதால் பரபரப்பு
நாட்டை உலுக்கிய போலி மருந்து மோசடி வழக்கு அரசியல் பிரமுகர்கள் உள்பட 60 பேர் பட்டியல் தயாரிப்பு: சிபிஐயிடம் ஒப்படைக்க புதுவை போலீசார் முடிவு ஓரிரு நாளில் விசாரணையை துவங்கும் அதிகாரிகள்
ராகுல், பிரியங்கா, கார்கே விரைவில் தமிழகம் வருகை திமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி
பிரதமர் அலுவலகத்தில் உயர் பதவி? பிரசார் பாரதி மாஜி தலைவர் மீது ரூ.112 கோடி ஊழல் புகார்: காங்கிரஸ் கேள்வி
புஷ்பா-2 பிரீமியர் ஷோவில் பெண் பலி நடிகர் அல்லு அர்ஜூன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: 11வது குற்றவாளியாக சேர்ப்பு