படங்கள் முதன் முறையாக ‘மாலத்தான் போட்டியைத் தொடங்கிய துபாய்..!! Aug 13, 2025 துபாய் முதன் முறையாக ‘மாலத்தான் போட்டியைத் துபாயில் தொடங்கப்பட்டுள்ளது. வெயில் கொளுத்துவதால் வணிக வளாகங்களுக்குள் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
2026ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது..!!